தென்காசியில் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை நடைபெற்றது

தென்காசியில் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை நடைபெற்றது
X
பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை நடைபெற்றது
தென்காசி மாவட்டம் தென்காசியில் ஜாக் ஜமாஅத் அமைப்பின் சாா்பில்நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் அமைப்பின் மாநிலதுணைத் தலைவா் உஸ்மான் ஃபிா்தௌஸி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு குத்பா பேரூரையாற்றினாா். நிகழ்ச்சியில் ஏராளமானோா் கலந்துகொண்டு தொழுகை நடத்தினா். தொழுகைக்குப் பின் தங்களுக்குள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
Next Story