ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்.

X
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு, உதவி கலெக்டர் பிரியங்கா தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகள் குறித்து விரிவாக உரையற்றினர். மேலும் விவசாயிகள் கோரிக்கை மனுக்களை உதவி கலெக்டரிடம் வழங்கினர். அதனை பெற்றுக் கொண்ட உதவி கலெக்டர், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
Next Story

