சிறப்பு தொழுகை நடத்திய டவுன் காஜியார்

X
மதுரையில் இன்று (ஜூன் .7) பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு காஜிமார் தெருவில் உள்ள பள்ளிவாசலிருந்து டவுன் ஹாஜியார் திறந்த வெளி காரில் காளவாசல் உள்ள பள்ளிவாசல் சென்று சிறப்பு தொழுகை நடத்துவதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்றார் . அங்கு சிறப்பு தொழுகைக்கு பின் காஜிமார் தெரு பள்ளிவாசலுக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு பலர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story

