தமுக்கம் திடலில் பக்ரீத் தொழுகை.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சார்பாக தமுக்கம் மைதானத்தில் ஈதுல் அள்ஹா பெருநாள் தொழுகை இன்று( ஜூன்.7)காலை 7:00 மணியளவில் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பேச்சாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் தொழுகையில் பங்கேற்றனர்.
Next Story




