வேளாண்துறை சார்பில் சிறப்பு முகாம்

X
திருக்கோவிலூர் அங்கவை சங்கவை மகளிர் மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு திடலில் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வேளாண்மைப் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான முகாமை சார் ஆட்சியர் ஆனந்தகுமார் சிங் இன்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் செயற் பொறியாளர் சுமதி , உதவி செயற் பொறியாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

