கால்வாய் அமைக்க பூமி பூஜை- ஓசூர் எம்எல்ஏ துவங்கி வைத்தார்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி ஒசூர் மாநகராட்சி வார்டு 5 இல் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 10 இலட்சம் மதிப்பில் பாலாஜிநகர் (RC Church) பகுதியில் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெறது. இதில் ஓசூர் சட்டமன்றத் உறுப்பினர். ஓய். பிரகாஷ் கலந்து கொண்டு பூமி பூஜை செய்துபணிகளை துவக்கி வைத்தார். இதில் ஓசூர் மேயர் சத்யா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

