மருமகளுடன் கருத்து வேறுபாடு வீட்டை விட்டு வெளியேறிய மாமியார்

X
Komarapalayam King 24x7 |7 Jun 2025 9:30 PM ISTகுமாரபாளையத்தில் மருமகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணமாக மாமியார் வீட்டை விட்டு வெளியேறினார்
குமாரபாளையம் வடக்கு காந்திபுரம் பகுதியில் வசிப்பவர் யுவராணி, 47. இவர் ஜூன். 4ல், இரவு 09:30 மணியளவில்.இவரது மருமகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெளியில் சென்று விட்டார். இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து இவரது மகன் கோபிநாத், 24, குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இதன்படி காணாமல் போன யுவராணியை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
