சைக்கிள் மீது டிராக்டர் மோதி சிறுவன் பலி

சைக்கிள் மீது டிராக்டர் மோதி சிறுவன் பலி
X
மங்களமேடு காவல்துறையினர் விசாரணை
பெரம்பலூர் அருகே உள்ள தேவையூர் கிராமத்தைச் சேர்ந்த மார்க்கண்டன் என்பது மகன் தர்ஷன்(8) சைக்கிளில் ரஞ்சன்குடி நடுத்தெரு ரைஸ் மில் அருகில் சென்று கொண்டிருந்தபோது ஜல்லிக்கட்டு கொண்டு முருகன் கிரஷர் முனியப்பன் கோயில் வழியாக செல்வதற்காக வந்த டிராக்டர் சைக்கிள் மீது மோதி சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிர் இழந்தார் இந்த சம்பவம் குறித்து மங்களமேடு காவல்துறையினர் விசாரணை.
Next Story