வேலூர் கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்வு கூட்டம்!

X
வேலூர் கோட்ட அளவிலான அஞ்சல் குறை தீர்வு கூட்டம் வரும் ஜூன் 20 மாலை 3 மணியளவில் வேலூர் தலைமை அஞ்சலகத்தில் நடைபெற உள்ளது.இதில் வேலூர் அஞ்சல் கோட்ட தபால் நிலையங்கள் மூலம் அஞ்சல் சேவை பெறும் வாடிக்கையாளர்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.முன்னதாக குறைகளை வரும் 11ம் தேதிக்குள், 'அஞ்சலக கண்காணிப்பாளர், வேலூர் அஞ்சல் கோட்டம், வேலூர்-1' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
Next Story

