ஆசிரியர் நல சங்கம் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா

ஆசிரியர் நல சங்கம் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா
X
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் நல சங்கத்தின் சார்பில் இன்று (ஜூன் 7) தனியார் கூட்டரங்கில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், அமைப்பின் நிறுவனர் இராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
ஆசிரியர் நல சங்கம் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் நல சங்கத்தின் சார்பில் இன்று (ஜூன் 7) தனியார் கூட்டரங்கில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், அமைப்பின் நிறுவனர் இராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மேலும், மாநில செயலாளர் முத்துசெல்வன், லோகநாதன், தலைமைஆசிரியர் மாயக்கிருஷ்ணன் வாழ்த்தினார்கள். பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் பாலசுப்பிரமணியன், பாலசந்திரன், நாகராஜன் ஏற்புரை வழங்கினர்.
Next Story