பெரம்பலூர் நகராட்சி சார்பில் மர கன்றுகள் நடும் நிகழ்வு

X
பெரம்பலூர் நகராட்சி சார்பில் மர கன்றுகள் நடும் நிகழ்வு உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு பெரம்பலூரில் அரசு அலுவலக நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலகர் உள்ளிட்டோர் பெரம்பலூர் அரசு அலுவலகங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுச் சூழல் நிகழ்வு கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் மாவட்ட அரசு அதிகாரிகள் ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

