பேட்டை பள்ளிவாசலுக்கு அன்சாருல்லா விருது

X
சென்னையில் நேற்று நடைபெற்ற இஸ்லாமிய பைத்துல் மால் சபை மாநாட்டில் சிறந்த பைத்துல் மால் சபைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் தமிழகத்திலேயே பைத்துல் மால் சபை மூலம் சிறந்த நற்காரியங்களையும் அறக்காரியங்களையும் ஆர்வமுடன் தொடர்படியாக செய்து வரும் திருநெல்வேலி பேட்டை எம்.என்.பி பைத்துல் மால் சபைக்கு அன்சாருல்லா விருது கிடைத்துள்ளது.
Next Story

