திமுகவினருக்கு தர்மபுரி எம்பி அறிக்கை

X
தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரும் தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான வழக்கறிஞர் அ. மணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வருகின்ற 09.06.2025 திங்கட்கிழமை காலை 11.00 மணி அளவில் மாவட்ட கட்சி அலுவலகம் கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கில் மாவட்ட அவைத்தலைவர்செல்வராஜ் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி.M.P சிறப்புரையாற்றவுள்ளார். எனவே பார்வையாளர்கள். முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்
Next Story

