சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டிய டிஎஸ்பி

சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டிய டிஎஸ்பி
X
திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் குற்ற சம்பவங்களில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டிய டிஎஸ்பி
திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் கொலை வழக்கு, கஞ்சா வழக்கு மற்றும் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு புறநகர் டிஎஸ்பி. சிபிசாய் சௌந்தர்யன் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். இந்த நிகழ்வில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர்கள் கிருஷ்ணவேணி, அங்கமுத்து மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story