நரசிங்கநல்லூர் பகுதியில் விபத்து

நரசிங்கநல்லூர் பகுதியில் விபத்து
X
நெல் அறுவடை இயந்திரம் கவிழ்ந்து விபத்து
நெல்லை மாநகர சுத்தமல்லி அருகே உள்ள நரசிங்கநல்லூர் பகுதியில் இன்று நெல் அறுவடை இயந்திரம் விலை நிலத்தில் கவிழ்ந்த விபத்தில் நரசிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த முதியவர் மற்றும் கோபால சமுத்திரத்தை சேர்ந்த ஓட்டுநர் இருவர் பலத்த காயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து சுத்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story