ஊத்தங்கரையில் தமிழக விவசாயிகள் சங்கம் ஆலோசணை கூட்டம்.

ஊத்தங்கரையில் தமிழக  விவசாயிகள்  சங்கம்  ஆலோசணை  கூட்டம்.
X
ஊத்தங்கரையில் தமிழக விவசாயிகள் சங்கம் ஆலோசணை கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழக விவசாயிகள் சங்கம் ஆலோசணை கூட்டம் இன்று ஆவின் பால்உற்பதியாளர்கள் சங்க மாவட்டதலைவர் கே.சண்முகம் முன்னாள் சங்கசெயளர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலதலைவர் கே.எம். இராமகவுண்டர் கலந்துகொண்டு சிறப்புறை ஆற்றினார். இதில் எடுக்கப்பட்ட தீர்மாணங்கள் ஊதங்ரை 33 ஏரிகள் இணைப்பு திட்டத்தில் இணைக்க வேண்டும் வரும் ஜுலை 5ம் தேதி உழவர் தினபேரணி மற்றும் ஜயா நாராயணசாமியிண் 100வதுபிறந்த நாள் பேரணியில் மற்றும் பொதுகூட்டத்தில் பெருந்திறளாக கலந்துக்கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
Next Story