பேட்டை கோவிலில் கும்பாபிஷேக விழா

பேட்டை கோவிலில் கும்பாபிஷேக விழா
X
கும்பாபிஷேக விழா
நெல்லை மாநகர பேட்டை ஸ்ரீ வாலைபுவண ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது‌. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி துணை மேயர் ராஜு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story