துறைமங்கலத்தில் சொக்கநாதர் ஆலயத்தில் மகா பிரதோஷம்

X
துறைமங்கலத்தில் சொக்கநாதர் ஆலயத்தில் மகா பிரதோஷம் பெரம்பலூர் துறைமங்கலத்தில் மீனாட்சி சமேத சொக்கநாதர் ஆலயத்தில் வைகாசி பிரதோஷம் மிக விமர்சையாக நடைபெற்றது. நந்தி தேவருக்கு அபிஷேகம் அலங்கார ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இதற்க்கு முன்னதாக பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் தரப்பட்டது.
Next Story

