ஸ்ரீ நாராயணி பீடத்தில் சிறப்பு அபிஷேகம்!

X
வேலூர் அரியூரில் அமைந்துள்ள ஓம் நமோ நாராயணி பீடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8)வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீ சக்தி அம்மா அவர்கள் ஸ்ரீ நாராயணி அன்னைக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தார். பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை நடந்தது .இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story

