மாபெரும் கும்பாபிஷேக விழா - பக்தர்கள் வெள்ளத்தில் முருகர்!

X
வேலூர் மாவட்டம் தீர்த்தகிரி மலை மீது உள்ள முருகன் கோயிலில் இன்று (ஜூன் 8) கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அங்குள்ள 92 அடி உயரமுள்ள முருகனுக்கு, ஊர் பெரியவர்களால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பல்வேறு நதிகளில் இருந்து புனித நீர் எடுத்து வந்து வேத மந்திரங்கள் ஓத மேளதாளங்கள் முழங்க டிரோன் மூலம் எடுத்துச் சென்று முருகர் சிலை மீது ஊற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் முருகன் காட்சியளித்தார்.
Next Story

