மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை!

X
வேலூர் மாவட்டம் சேவூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் இன்று (ஜூன் 8) சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை அன்னபிஷேகம், சிறப்பு ஹோமம், அலங்கார பூஜை, மகா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு அம்மனுக்கு தீபம் ஏற்றி நெய்வேதியம் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story

