பாரா கிளைடிங் வான் சாகச நிகழ்ச்சி

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக பாரா கிளைடிங் என்னும் வான் சாகச நிகழ்ச்சி மூலம் இன்று மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் விழிப்புணர்வு
பாரா கிளைடிங் வான் சாகச நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக பாரா கிளைடிங் என்னும் வான் சாகச நிகழ்ச்சி மூலம் இன்று மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் விழிப்புணர்வு நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரம்பலூர் மாவட்ட எஸ்பி, ஏடிஎஸ்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story