பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
X
ஜூன் 26) அன்று மேலமாத்தூர், இராஜவிக்னேஷ் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு பெரம்பலூர், அரியலூர் மாவட்ட நிர்வாகம் (ம) பெரம்பலூர், அரியலூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற (ஜூன் 26) அன்று மேலமாத்தூர், இராஜவிக்னேஷ் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9499055913 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர்கிரேஸ் பச்சாவ் அறிவித்துள்ளார்.
Next Story