மத்தூர் அருகே பொதுமக்களின் குறைகளை பூர்த்தி செய்யும் நிகழ்ச்சி.

மத்தூர் அருகே பொதுமக்களின் குறைகளை பூர்த்தி செய்யும் நிகழ்ச்சி.
X
மத்தூர் அருகே பொதுமக்களின் குறைகளை பூர்த்தி செய்யும் நிகழ்ச்சி.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முரளி விஜய் முன்னிலையில் மத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திருமூர்த்தி தலைமையில் கெரிகப்பள்ளி ஊராட்சி இணைச் செயலாளர் குமார் ஏற்பாட்டில் மக்கள் குறை தீர்ப்பு படிவத்தினை நேரடியாக கெரிகப்பள்ளி ஊராட்சியில் இருந்து பொதுமக்களின் குறைகளை பூர்த்தி செய்யும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது இதில் கிழக்கு மாவட்ட இணை செயலாளர் ரா.தாமோதரன் மற்றும் மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
Next Story