துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி

X
திருநாவலுார் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கெடிலம், திருநாவலுார், செம்மணந்தல், ஆவலம், குச்சிப்பாளையம், சமத்துவபுரம், பத்தியா பேட்டை, மேட்டாத்துார், சிறுளாப்பட்டு, தேவியானந்தல், பெரியப்பட்டு, கிழக்கு மருதுார், சோமாசிபாளையம், சிவா பட்டினம், ஈஸ்வரகண்டநல்லுார், சிறு புலியூர், சிறு கிராமம், வீரப்பெருமாநல்லுார், காமாட்சி பேட்டை, திடீர் குப்பம், குடுமியான்குப்பம், சிறு கிராமம் பகுதிகளில் மின் நிறுத்தம் என அறிவிப்பு.
Next Story

