சிலைமான், பனையூர் பகுதிகளில் நாளை மின்தடை

X
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் கீழ்கண்ட ஊர்களில் நாளை (ஜூன்.10)காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள். பனையூர், சொக்கநாதபுரம், அய்யனார்புரம், சாமநத்தம், பெரியார் நகர், கல்லம்பல், சிலைமான், கீழடி.
Next Story

