பேட்டையில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

பேட்டையில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
X
கல்வி உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி
நெல்லை மாநகர பேட்டை ஜான்பாவா நகரில் நேற்று மாற்றுத்திறனாளி பெற்றோர்களின் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இளம் பாரதம் சமூக சேவை அமைப்பு மூலம் நடைபெற்றது. இதில் பேட்டை காவல் உதவி ஆய்வாளர் இசக்கி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story