கிருஷ்ணகிரி: மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

கிருஷ்ணகிரி: மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.
X
கிருஷ்ணகிரி: மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., தலைமையில் இன்று 09.06.2025 நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கினார்கள் இதை பெற்றுக்கொண்ட ஆட்சியர் தகுதி வாய்ந்த மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க துறைசார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story