கெலமங்கலம் அருகே ஏரியில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு.

கெலமங்கலம் அருகே ஏரியில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு.
X
கெலமங்கலம் அருகே ஏரியில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகேயுள்ள கோட ஹட்டி பகுதியை சேர்ந்தவர் முனியம்மா (77) இவர் கோடஹட்டி ஏரிக்கரை அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது மூதாட்டி எதிர்பாராத விதமாக ஏரி யில் தவறி விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story