இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் பெரம்பலூர் மாவட்ட தலைவர் தேர்வு

காங்கிரசின் முக்கிய நிர்வாகிகளிடம் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்
இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் பெரம்பலூர் மாவட்ட தலைவராக துரை. ராஜீவ்காந்தி வெற்றி பெற்றதை யொட்டி எங்கள் அரசியல் ஆசான் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர்,அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர், ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு துறை மாநில இணைத்தலைவர்,ரோவர் கல்வி குழுமத்தின் துணைத்தலைவர் ஜான் அசோக் வரதராஜன் மற்றும் மாநில செயலாளர் வழக்கறிஞர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களிடம் வெற்றி பெற்ற இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்ட தலைவர் பழனிச்சாமி தற்போது தேர்தலில் வெற்றி பெற்ற பெரம்பலூர் சட்டமன்ற தலைவர் ஆனந்த்,குன்னம் சட்டமன்ற தலைவர் பார்த்தீபன், மாவட்ட பொதுச்செயலாளர் கள் நெடுவாசல் சிவராஜ், இலாடபுரம் ஜீவா, பெரம்பலூர் வட்டாரத் தலைவர் நிஷாந்த், வேப்பந்தட்டை வட்டார தலைவர் சாரதி, ஆலத்தூர் வட்டாரத் தலைவர் அருள் குமார், பெரம்பலூர் நகரத் தலைவர் சதீஷ், வேப்பூர் வட்டார தலைவர் வில்லவனம், செந்துறை வட்டாரத் தலைவர் கார்த்தி, பெரம்பலூர் சட்டமன்ற துணைத்தலைவர் விஜய், குன்னம் சட்டமன்ற துணைத்தலைவர் அருண், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கானூர் தங்கவேல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்
Next Story