ஏழை எளிய விளையாட்டு வீரர்களுக்கு கை கொடுத்து விளையாட்டை ஊக்குவிக்கும் கப்பச்சிவினோத் இளைஞர்கள் பாராட்டு

ஏழை எளிய விளையாட்டு வீரர்களுக்கு கை கொடுத்து விளையாட்டை ஊக்குவிக்கும்  கப்பச்சிவினோத்  இளைஞர்கள் பாராட்டு
X
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது
ஏழை எளிய விளையாட்டு வீரர்களுக்கு கை கொடுத்து விளையாட்டை ஊக்குவிக்கும் கப்பச்சிவினோத் இளைஞர்கள் பாராட்டு மாண்புமிகு தமிழகத்தினுடைய முன்னாள் முதல்வர், எதிர்கட்ச்சி தலைவர் அதமுககழக பொது செயலாளர் எடப்பாடிமழனிசாமி அவர்களுடைய பிறந்தநாள் முன்னிட்டு கடந்த மே 12 ம் தேதி நீலகிரிமாவட்ட அஇஅதிமுக கழகம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்போட்ஸ் கிளப் கப்பச்சி இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான ஜூனியர், சீனியர்களுக்கான கால்பந்து போட்டி மற்றும்,மாவட்ட அளவிலான பூ பந்து போட்டி துவங்கப்பட்டு ஒருமாத காலமாக இப் போட்டிகள் நடைபெற்று வந்தன நேற்று மாபெரும் இறுதி போட்டி கப்பச்சி ஊர் மைதானத்தில் நடைபெற்றது சிறப்பாக நடைபெற்றது இப்போட்டியில்தனது சொந்த ஊரில் மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி வினோத் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இறுதி போட்டியை துவக்கி வைத்து வெற்றி பெற்ற வீரர் களுக்கு வெற்றி கோப்பையும் சிறந்த வீரர்களுக்கும், வெற்றி பெற்ற அணியினருக்கும் ஊக்க தொகை வழங்கி ஊக்குவித்தார் அதனோடு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்போட்ஸ் கிளப்க்கு அதிமுக கழக சார்பாக #1.5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது குறிப்பிட தக்கது அதுமட்டுமல்லாது 10ம் வகுப்பு 12 வகுப்பு அதிக மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவருக்கு பரிசுகள் வழங்கி கெளரவித்தார் ஏழை எளிய விளையாட்டு வீரர்களுக்கு கை கொடுத்து விளையாட்டை ஊக்குவிக்கும் அற்புத அரசியல்வாதி அதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் என இளைஞர்கள் பாராட்டு தெரிவித்தனர் கப்பச்சி ஊர் தலைவர் வரவேற்புரை வழங்கியதோடு கப்பச்சி இளைஞர் சங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஆடல் பாடலுடன் பாரம்பரிய உடை அணிவித்தது மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத்திற்கு சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப்பட்டது அனைத்து கிராம தலைவர்கள்,ஊர் தலைவர்கள்,பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள்,பொதுமக்கள், கலந்துக்கொண்டு சிறப்பித்தனர் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்போட்ஸ் கிளப்புடன் இணைந்து இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் சக்தி நாகராஜ் சிறப்பாக ஏற்பாடுகளை செய்து வெற்றி கோப்பைகளை (Sponsor) வழங்கியிருந்தார் உடன் பொதுக்குழு உறுப்பினர் KK மாதன் ஒன்றிய கழக செயலாளர் பெள்ளி சார்பணி செயலாளர்கள் கண்ணன் சிவக்குமார், கிருஸ்ணமூர்த்தி கிச்சா , DLG குண்டன் , அக்கிம்பாபு, விசாந்த் பாசறை தலைவர் காரபிள்ளு சுரேஸ், இளைஞரணி கல்லகொரை ராஜேஸ், நீலகிரி INசிவா, I NET விசு, IT WING டாண் ரங்கநாதன் உட்பட்ட பலர் பங்கேற்றனர்
Next Story