திமுக இளைஞரணி சார்பில் அறிமுக கூட்டம்

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், முன்னிலையில் நடந்தது. இதில் ஒன்றியம், நகரம், பேரூராட்சிகளுக்கு புதிதாக நிர்வகிக்கப்பட்ட, அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
திமுக இளைஞரணி சார்பில் அறிமுக கூட்டம் பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், முன்னிலையில் நடந்தது. இதில் ஒன்றியம், நகரம், பேரூராட்சிகளுக்கு புதிதாக நிர்வகிக்கப்பட்ட, அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
Next Story