பெரம்பலூரில் கழிவறைகளை சிரமைக்க கோரி மனு

X
பெரம்பலூரில் கழிவறைகளை சிரமைக்க கோரி மனு பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட, 14-வார்டு பகுதியில் ஆலம்பாடி சாலை அருகே உள்ள இலவச கழிவறை மற்றும் அதேப்பகுதியைச் சேர்ந்த அங்காளம்மன் கோவிலுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள இலவச கழிவறை ஆகியவற்றை சீரமைப்புச் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரக் கோரி தேவேந்திரகுல வேளாளர் நலச் சங்க நிறுவனர் பலாஜி தேவேந்திரன் இன்று (09.06.2026) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
Next Story

