குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர் சீரமைக்க கோரிக்கை

குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர் சீரமைக்க கோரிக்கை
X
தாராபுரம் செல்லும் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர் சீரமைக்க கோரிக்கை
மூலனூர் மாதிரிப் பள்ளி அருகே தாராபுரம் செல்லும் காவிரிக்கூட்டுக்குடிநீர் பிரதான குழாய் உடைந்து பலநாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது. சாலையோரமாக குளம் போல தேங்கி நிற்கும் தண்ணீரில் வீசப்படும் குப்பைகள் அதில் விழுந்து தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குடிநீர் வடிகால் வாரியம் உட னடியாக நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
Next Story