மாங்கனி கண்காட்சி முன்னேற்பாட்டுப் பணிகள் ஆய்வு செய்த ஆட்சியர்.

மாங்கனி கண்காட்சி முன்னேற்பாட்டுப் பணிகள் ஆய்வு செய்த ஆட்சியர்.
X
மாங்கனி கண்காட்சி முன்னேற்பாட்டுப் பணிகள் ஆய்வு செய்த ஆட்சியர்.
கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகில், கலைஞர் திடலில், 31 வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெறுவதையொட்டி, விழா முன்னேற்பாடு பணிகள், அரங்குகள் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்று பல்வேறு அரசுத் துறைகளின் அரங்குகள், கேளிக்கை அரங்குகள், தின்பண்டக் கடைகள், ஆவின் பாலகம், மா விற்பனை அங்காடி, மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பொருள்களின் விற்பனை அரங்குகள், விழா மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், இணை இயக்குநர் (வேளாண்மை) பச்சையப்பன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
Next Story