நெல்லையில் அதிகரிக்கும் வெப்பம்

நெல்லையில் அதிகரிக்கும் வெப்பம்
X
அதிகரிக்கும் வெப்பம்
நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக மீண்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் நேற்றும் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. நெல்லையில் நேற்று தொடர்ந்து 6வது நாளாக வெப்ப பதிவு 100 டிகிரியை கடந்தது. பாளையங்கோட்டையில் அதிகபட்ச வெப்ப பதிவு 102 டிகிரியாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story