ரவுண்டானா அளவை குறைக்க பொதுமக்கள் கோரிக்கை

X
நெல்லை மாநகரில் சிக்னல்கள் நீக்கப்பட்டு ரவுண்டானாக்கள் அமைக்கப்படுகின்றன.அந்த வகையில் கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றருகே எம்ஜிஆர் சிலை அருகில் நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்ட ரவுண்டானா குறுகலான பகுதியில் பெரிதாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ரவுண்டானாவின் அளவை குறைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

