கல்லாவியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

X

கல்லாவியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள கல்லாவி பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்றஉறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிருந்து ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்து ஊத்தங்கரை அதிமுக எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் நேற்று சுத்திகரிக்கப்பட்ட ஆர்வோ குடிநீர் மையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story