அரிமளத்தில் நாளை மின்தடை

அரிமளத்தில் நாளை மின்தடை
X
மின் நிறுத்தம்
திருமயம்: அரிமளம், தல்லாம்பட்டி துணை மின் நிலையங்களில் அவசர கால பராமரிப்புப்பணி நடக் கவுள்ளதால் அரிமளம், ஓனாங்குடி, வடகாட்டுப் பட்டி, தேனிப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (11ம் தேதி) காலை 9 மணிமுதல் மாலை4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இத்தகவலை திரும யம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அசோக் குமார் தெரிவித்துள்ளார்.
Next Story