நாகுடி அருகே முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்!

நிகழ்வுகள்
அறந்தாங்கியை அடுத்த பெருங்காடு அருகே உள்ள வேங்கூர் முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று (ஜூன் 9) நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளிய முத்து மாரியம்மன் பக்தர்கள் வடம் பிடிக்க திருத்தேரில் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து முத்துமாரி அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
Next Story