மனு அளிக்க வந்த நபர் மயிரிலையில் உயிர் தப்பினார்

மனு அளிக்க வந்த நபர் மயிரிலையில் உயிர் தப்பினார்
X
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த நபர் மயிரிலையில் உயிர் தப்பினார்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த நபர் மனு அளிக்கும் இடத்திற்கு முன்புறம் உள்ள விளக்கு கம்பத்தின் கீழ் அமர்ந்திருந்தார் அப்போது மரத்தின் மேல் உள்ள சிறிய கிளை ஒடிந்து விழுந்தது. மேலும் அவர் அமர்ந்திருந்த திட்டு அவசரமாக எழுந்திருக்கும் பொழுது கல் பெயர்ந்தது. தடுமாறிய நபர் அப்பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறி உயிர் தப்பினார். இந்த நிகழ்வு அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story