விருது பெற்ற உடற்கல்வி ஆசிரியருக்கு பாராட்டு

X
உடல் நலக்கல்வியாளர் மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் சிறந்த உடற்கல்வி ஆசிரியர் விருதை களக்காடு மீரானியா மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தேவசீலன் பெற்றுள்ளார். அவரை இன்று (ஜூன் 10) புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் நெல்சன் தலைமை கட்சியினர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story

