சோளிங்கர் சோழபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி மாதம் சோமவார வழிபாடு

X

சோழபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி மாதம் சோமவார வழிபாடு
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அமைந்துள்ள அருள்மிகு சோழபுரீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாதம் சோமவார வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடராஜப்பெருமான் மற்றும் தாயாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன, தொடர்ந்து வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது.
Next Story