ஸ்ரீ தேவேந்திர ஈஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

ஸ்ரீ தேவேந்திர ஈஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா
X
ஸ்ரீ தேவேந்திர ஈஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா
ராணிப்பேட்டை அடுத்த பிஞ்சு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை அருள்மிகு ஸ்ரீ தேவேந்திர ஈஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்று 48 ஆம் நாள் மண்டல அபிஷேக நிறைவு விழா நேற்று இரவு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவர் ஈஸ்வரர் மற்றும் அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றன, தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
Next Story