புளியங்கன்று கிராமத்தில் நாய்கள் கடித்து மான் காயம்!

புளியங்கன்று கிராமத்தில் நாய்கள் கடித்து மான் காயம்!
X
நாய்கள் கடித்து மான் காயம்!
ராணிப்பேட்டை மாவட்டம் நவ்லாக் புளியங்கண்ணு கிராமத்தில் நவ்லாக் பண்ணை சாலையில் அமைந்துள்ள மடுவில் புள்ளிமான்கள் அதிகம் நடமாடிக் கொண்டிருக்கிறது . மேலும் நேற்று மாலை மானை நாய்கள் விரட்டி கடித்துக் கொண்டிருந்தது. அதனை பார்த்த பொதுமக்கள் நாய்களை விரட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், மானை பத்திரமாக மீது மருத்துவம் பார்க்க அழைத்து சென்றனர்.
Next Story