அரக்கோணத்தில் கடற்படை விமான தளத்தில் பயிற்சி நிறைவு விழா

X

கடற்படை விமான தளத்தில் பயிற்சி நிறைவு விழா
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இன்று ஐ என் எஸ் ராஜாளி கடற்படை விமான தளம் உள்ளது இங்கு கடற்படை வீரர்களுக்கு ஹெலிகாப்டர் ஓட்டும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 18 கடற்படை வீரர்களுக்கும் பயிற்சி முடிந்து நிறைவு விழா இன்று நடைபெற்றது, இதில் கலந்துகொண்ட கிழக்கு பிராந்திய தளபதி ராஜேஷ் பெண்டார்கர் பேசியதாவது நாட்டிற்கு சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.
Next Story