அடிக்கல் நாட்டித் விழா

அடிக்கல் நாட்டித் விழா
X
விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கூவனூரில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் கடுவனூர் மற்றும் 19 ஊரக குடியிருப்புகளுக்காக கூட்டு குடிநீர் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், , ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம்.க.கார்த்திகேயன் ஆகியோர் இன்று (10.06.2025) அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்கள்.
Next Story