மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை
X
திண்டுக்கல்லில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்கு பெட்டிகள் வைப்பறை (Strong Room)-ல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை மேற்கொண்டார். இந்நிகழ்வின் போது துணை மாவட்ட ஆட்சியர்(பயிற்சி) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
Next Story