வதிஷ்டபுரம்: திருத்தேரை தொடங்கி வைத்த அமைச்சர்

X

வதிஷ்டபுரம் திருத்தேரை அமைச்சர் கணேசன் தொடங்கி வைத்தார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வதிஷ்டபுரத்தில் அருள்மிகு திருமழிந்தவல்லி சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோயில் அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயிலில் தேரோட்டத்தினை திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story