கிருஷ்ணகிரி: போதை பொருள் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

கிருஷ்ணகிரி: போதை பொருள் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
X
கிருஷ்ணகிரி:போதை பொருள் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பாக தடைசெய்யப்பட்ட போதை பொருள் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை, ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா உதவி ஆணையர் பழனி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மாகதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story